2010ஆம் ஆண்டு கிராம மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் பட்டியல். மற்றவர்களின் அந்தரங்கத்தை மதிக்கவும். மற்றவர்களுடைய தகவலை பதிவு செய்யும் முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கவும். தங்கள் பெயர் இந்த பகுதியில் இருந்து நீக்க அல்லது திருத்த வேண்டுமெனில் இனைய குழுவை தொடர்பு கொள்ளவும்.அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் மூத்தாக்குறிச்சி இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி. பனிரெண்டாம் வகுப்பு 2010 பொது தேர்வில் : 1. S.சூர்யா - 1066 2. D.விக்னேஷ் - 1044 3. S. வைரக்குமார் - 956 4. K.வசந்த் - 792 பத்தாம் வகுப்பு 2010 பொது தேர்வில் 400க்கு மேல் பெற்றவர்கள்: 1. மீரா - 474 2. பாக்யா - 462 3. பார்த்திபன் - 460 4. அறிவழகன் - 448 5. பாலக்கார்த்தி - 420 6. தமிழழகன் - 417 |