2012 ஆம் ஆண்டு கிராம மாணாக்கர்களின் தேர்வு முடிவுகள் பட்டியல். மற்றவர்களின் அந்தரங்கத்தை மதிக்கவும். மற்றவர்களுடைய தகவலை பதிவு செய்யும் முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கவும்.

தங்கள் பெயர் இந்த பகுதியில் இருந்து நீக்க அல்லது திருத்த வேண்டுமெனில் இனைய குழுவை தொடர்பு கொள்ளவும்.

அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் மூத்தாக்குறிச்சி இணைய குழுவின் சமூக சேவை.  தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.
 மாணாக்கர்களுக்கு மூத்தாக்குறிச்சி இணைய குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ......
Showing 17 items
வகுப்பு பெயர் மதிப்பெண்பள்ளியின் பெயர்
Sort 
 
Sort 
 
Sort 
 
Sort 
 
வகுப்பு பெயர் மதிப்பெண்பள்ளியின் பெயர்
10 கிருஷணன் தங்கராசு 474 காந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி ,மதுக்கூர் 
10 மேனகா மேகநாதன் 468  
10 சத்யகுமார் ராமசந்திரன்  403  
10 தர்மக்கனி பெரமாச்சி 396  
10 சத்யவாணி கபிலன் 433  
10 அபிநயா செல்லபாண்டி 420 அரசு உயர்நிலைப்பள்ளி - மூத்தாக்குறிச்சி 
10 ரெங்கநாதன் பன்னீர் 360 அரசு உயர்நிலைப்பள்ளி - மூத்தாக்குறிச்சி 
10 அனிதா கருணாகரன் 434 அரசு உயர்நிலைப்பள்ளி - மூத்தாக்குறிச்சி 
10 ஸ்ரீராம் மதியரசு 468 பாத்திமா மேல்நிலை பள்ளி ,மதுக்கூர்  
12 ஸ்ரீதேவி முருகையன் 756  
12 வீரராஜ் பழனிவேலு 726  
12  பார்த்திபன் செல்வராஜ் 977 காந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி ,மதுக்கூர் 
12 மீரா மதியரசு 1026 காந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி ,மதுக்கூர் 
12 தமிழழகன் மேகநாதன் 921 லாரல் மேல்நிலை பள்ளி ,பட்டுக்கோட்டை  
12 பாக்யா தங்கராசு 1116 லாரல் மேல்நிலை பள்ளி ,பட்டுக்கோட்டை  
12 அறிவழகன் பஞ்சட்சரம் 864 காந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி ,மதுக்கூர் 
12 காளிதாஸ் சின்னகண்ணு 921 காந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளி ,மதுக்கூர் 
Showing 17 items
Comments