கல்வி தரத்தை ஆறாம் வகுப்பில் மாற்றலாம். மாநில தரத்திலிருந்து மத்திய தரத்திற்கு மாற விரும்பினால் இதுவே சரியான நேரம். தற்போதுள்ள கல்வி தரத்தில் மத்திய கல்வி தரம் சற்று கடினாமாக இருக்கும்.
ஒரு சில பல்கலைகழக மற்றும் கழக நுழைவு தேர்வு தயார் செய்வதற்கு எட்டாம் வகுப்பிலிறிநதே தயார் செய்வது மிகவும் எளிதாய் இருக்கும்.