அறிவிப்புகள்

கிராம பட்டதாரிகள்-http://form1.moothakurichi.com/

posted Jun 26, 2012, 10:36 PM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Jun 26, 2012, 10:37 PM ]

நீங்கள் மூத்தாக்குறிச்சி கிராம பட்டதாரியாக (DEGREE) இருந்தால் உங்கள் கல்வி தகவல் இந்த இணைப்பில்  http://education.moothakurichi.com/kirama-pattatarikal இல்லையெனில் உங்களுடைய கல்வி தகவல்களை
இந்த இணைப்பில் சென்று பதிவு செய்யுங்கள்.

கிராம பட்டயதாரிகள் -http://form2.moothakurichi.com/

posted Jun 26, 2012, 10:33 PM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Jun 26, 2012, 10:35 PM ]

நீங்கள் மூத்தாக்குறிச்சி கிராம பட்டயதாரியாக (DIPLOMO) இருந்தால் உங்கள் கல்வி தகவல் இந்த இணைப்பில் http://education.moothakurichi.com/kirama-pattayatarikal இல்லையெனில் உங்களுடைய கல்வி தகவல்களை இந்த இணைப்பில் சென்று பதிவு செய்யுங்கள்.

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்

posted May 3, 2012, 5:53 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated May 3, 2012, 5:54 AM ]

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், வரும் 22ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

சிங்கபூருக்கு செல்ல முயன்றுகொண்டிருக்கும் நண்பர்களுக்கு :

posted Dec 3, 2011, 7:59 PM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Jun 26, 2012, 10:34 PM by மூத்தாக்குறிச்சி கிராமம் ]

சிங்கபூருக்கு செல்ல முயன்றுகொண்டிருக்கும் நண்பர்களுக்கு ஒரு சின்ன தகவல் :
உங்களுடைய ஓய்வு நேரத்தில் கீழ்க்கண்ட முகவரியுடைய அலுவலகத்துக்கு சென்று உங்களுடைய கல்வி தகுதி மற்றும் வேலை அனுபவம் பற்றிய தகவல்களை பதிவுசெய்துவிட்டு வாருங்கள் . மூன்று வாரங்களில் உங்களுக்கு முடிவு தெரிவிப்பார்கள் உங்கள் மின்னஞ்சல் மூலமாக. உங்களது விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டால் உங்களுக்கு (EPEC-Employment Pass Eligibility Certificate) எனப்படும் சான்றிதல் வழங்கப்படும் . அதை வைத்துக்கொண்டு நீங்கள் சிங்கப்பூரில் வேலை தேடலாம் . சுற்றுலா விசாவில் வந்து வேலை தேடுவதை விட இந்த
சான்றிதழுடன் வரும்போது ஒரு நல்ல முன்னுரிமை கிடைக்கும் .

Karumuthu Centre
498, 3rd Floor,Nandanam,Chennai,600035
Phone Number:
+91-44-24346648

மேலும் தகவலுக்கு கீழ்க்கண்ட இணையதள முகவரியை பயன்படுத்துங்கள் ..

http://www.contactsingapore.org.sg/jobs/jobs_overview/

http://www.mom.gov.sg/foreign-manpower/passes-visas/epe-certificate/before-you-apply/Pages/default.aspx

தகவல் மூலம் : கோவிந்தராஜ் ஆறுமுகம்

தகவல் தெரிவிக்க

posted Nov 24, 2011, 4:39 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்

மேலும்  கிராம கல்வி சார்ந்த தகவல்கள்  தெரிவிக்க  குழுமத்தில் இணைந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொழிலக பயிற்சி கல்வி பற்றிய தகவல்கள்

posted Nov 22, 2011, 12:09 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Nov 23, 2011, 2:06 AM ]

கிராம பட்டதாரிகள் பற்றிய தகவல்கள்

posted Nov 21, 2011, 2:56 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Nov 23, 2011, 2:10 AM ]

கிராம பட்டயதாரிகள் பற்றிய தகவல்கள்

posted Nov 21, 2011, 2:55 AM by மூத்தாக்குறிச்சி கிராமம்   [ updated Nov 23, 2011, 2:09 AM ]

1-8 of 8