என்.எம்.ஏ.டி. தேர்வு


  • தங்களது கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. பாடப்பிரிவிற்கு மாணவர்களைத் தேர்வு செய்ய நுழைவுத் தேர்வினை நடத்துகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ.1650.

  • கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை 50% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

  • தேர்ந்தெடுக்கும் முறை : கம்ப்யூட்டர் அடிப்படையில் நடைபெறும் இந்த தேர்வில் சரியான பதில்களை தேர்வு செய்யும் வகையில் கேள்விகள் அமையும். இது 2 மணி நேர தேர்வாகும். மொழித் திறன், க்வான்டிடேட்டிவ் ஸ்கில், டேட்டா இன்டர்பிரிடேஷன் மற்றும் டேட்டா சபிசியன்சி, லாஜிகல் ரீசனிங் ஆகிய பிரிவுகளின் கீழ் கேள்விகள் கேட்கப்படும்.

  • நுழைவுத் தேர்வு மதிப்பெண், குழு கலந்துரையாடல், நேர்முகத் தேர்வு போன்ற சுற்றுகளில் பெறும் மதிப்பெண்ணைக் கொண்டு இறுதித் தேர்வு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

மேலும் விவரங்கள் அறிய www.nmims.edu
Comments