ஜே.எம்.இ.டி. தேர்வு

  • மும்பை, டெல்லி, கான்பூர், காராக்புர், சென்னை, ரூர்கி ஆகிய இடங்களில் உள்ள ஐஐடி நிறுவனங்கள் தங்களது 2 ஆண்டு முழு நேர பட்ட மேற்படிப்புக்கான மேனேஜ்மென்ட் ப்ரோக்ராம்களில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வினை (ஜேஎம்இடி) நடத்துகிறது. விண்ணப்பப் படிவம் ரூ.750,

  • கல்வித் தகுதி : பொறியியல் / டெக்னாலஜி பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் பட்ட மேற்படிப்பினை முதல் நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • தேர்வு முறை : அப்ஜெக்டிவ் வகையில் 120 கேள்விகளைக் கொண்ட தேர்வை எழுத 3 மணி நேரம் வழங்கப்படும். வெர்பல் கம்யூனிகேஷன், லாஜிகல் ரீசனிங், க்வான்டிடேட்டிவ் அபிலிடி, டேட்டா இன்டர்பிரிட்டேஷன் ஆகிய பிரிவுகளின் கீழ் கேள்விகள் இருக்கும். தேர்வின் முடிவைக் கொண்டு ஒவ்வொரு ஐஐடியும் தனித்தனியாக பட்டியலை தேர்வு செய்து சேர்க்கைக்கான அடுத்த கட்ட சுற்றுகளுக்கு மாணவர்களை அழைக்கும்.

மேலும் விவரங்கள் அறிய http://web.iitd.ac.in/`gate/jmet

Comments