டான்செட் தேர்வு முடிவு வெளியீடு

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டி.ஏ.என்.சி.இ.டி.) அண்ணா பல்கலைக்கழகம் .

எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ..எம்.ஆர்க்., எம்.பிளான். ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்களை சேர்க்க கடந்த மே 28ம் தேதி பொது நுழைவுத் தேர்வினை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது

மாணவர்கள் நுழைவுத் தேர்வு முடிவுகளை www.ExamResults.net, www.TamilNaduEducation.net என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

Comments